TNPSC Thervupettagam

உலக புலம்பெயர் பறவைகள் தினம் – 09 அக்டோபர்

October 11 , 2021 1052 days 354 0
  • 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஆண்டிற்கு இருமுறை உலக புலம் பெயர் பறவைகள் தினமான அதிகாரப் பூர்வமாக அனுசரிக்கப்படுகிறது.
  • இது முதலில் மே மாதத்தின் 2வது சனிக்கிழமையன்றும், பிறகு இரண்டாவதாக அக்டோபர் மாதத்தின் 2வது சனிக்கிழமையன்றும் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2021 ஆம்  ஆண்டில் மே 08 மற்றும் அக்டோபர் 09 ஆகிய நாட்களில் இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “ஒரு பறவையினைப் போல் – பாடு, பற, உயரு” (Sing, Fly, Soar – Like a Bird) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்