TNPSC Thervupettagam

உலக புலம்பெயர் பறவை தினம் - மே 14

May 16 , 2022 833 days 332 0
  • புலம்பெயர் பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை எடுத்துரைப்பதும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.
  • புலம்பெயர் பறவைகள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், அவற்றின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவம் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதற்கு வேண்டி சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் குறித்து கவனத்தை ஈர்ப்பதே இந்த நாளின் ஒரு முக்கிய நோக்கம் ஆகும்.
  • ஆண்டுக்கு இருமுறை என்ற வகையில் மே மாதம் மற்றும் அக்டோபர் மாதம் ஆகியவற்றின் இரண்டாவது சனிக்கிழமையன்று இத்தினம் கொண்டாடப்படுகிறது.
  • "புலம்பெயர் பறவைகள் மீது ஒளி மாசுபாட்டின் தாக்கம்" என்பது இந்த ஆண்டின் உலக புலம்பெயர் பறவை தினத்தின் கருத்துருவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்