TNPSC Thervupettagam

உலக பென்குயின் தினம் - ஏப்ரல் 25

April 26 , 2022 853 days 392 0
  • இந்தத் தினமானது புவியில் வாழும் தனித்துவமான பல்வேறு பறவைகளில் ஒன்றை அங்கீகரிக்கிறது.
  • இந்தக் கவர்ச்சியான பறக்க இயலாப் பறவை இனங்களைக் கொண்டாடுவதற்கான தினம் இதுவாகும்.
  • புவியில் 17 வகை பென்குயின் இனங்கள் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்