2019ம் ஆண்டு நவம்பர் 6 முதல் 9ம் தேதி வரையில் உலக பெருநிறுவன விளையாட்டுகளின் 23வது பதிப்பை கத்தார் நடத்த உள்ளது.
மத்திய கிழக்குப் பகுதியில் உலக பெருநிறுவன விளையாட்டுகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
மேலும் முதல் முறையாக உலக பெருநிறுவன விளையாட்டுகள் மின்னணு விளையாட்டுக்களையும், எண்ணத்தின் அடிப்படையிலான விளையாட்டுக்களையும் சேர்த்துக் கொள்ள இருக்கின்றது.
30 வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட உலக பெருநிறுவன விளையாட்டுகள் உள்ளூர், பிராந்திய மற்றும் சர்வதேச வியாபார விளையாட்டுச் சமூகத்தை ஒன்றோடு ஒன்றாக ஒருங்கிணைக்க எண்ணுகின்றது.