TNPSC Thervupettagam

உலக பொம்மலாட்ட தினம் - மார்ச் 21

March 22 , 2019 2076 days 561 0
  • ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதி சர்வதேச இனப் பாகுபாடு ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • 1960 ஆம் ஆண்டில் இந்த நாளில் தென் ஆப்பிரிக்காவில் சார்பேவில்லியில் “பாஸ் சட்டங்கள்” என்ற இனப் படுகொலைக்கு எதிராக அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 69 மக்கள் உயிரிழந்தனர்.
  • 1966 ஆம் ஆண்டில் ஐ.நா பொதுச் சபை இத்தினத்தை பிரகடனப்படுத்திய போது அனைத்து வகையான இனப் பாகுபாட்டையும் அகற்றுவதற்கான தனது முயற்சிகளை இரட்டிப்பாக்க சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுத்தது.
  • 2019 ஆம் ஆண்டு இத்தின அனுசரிப்பின் கருத்துரு, “உயர்ந்து வரும் தேசியவாதக் கொள்கை மற்றும் தீவிர மேலாதிக்கக் கருத்தாக்கங்களைக் குறைத்தல் மற்றும் எதிர்த்தல்” என்பதாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்