TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் - அக்டோபர் 24

October 28 , 2022 667 days 217 0
  • உலக போலியோ தினமானது, 1985 ஆம் ஆண்டு ஜோனாஸ் சால்க் என்பவரின் பிறந்த நாளை நினைவு கூரும் வகையில் ரோட்டரி இன்டர்நேஷனல் நிறுவனத்தால் நிறுவப் பட்டது.
  • இவர் போலியோவுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கிய குழுவின் ஒரு முன்னணி மருத்துவ ஆராய்ச்சியாளராக இருந்தார்.
  • முதன்முதலில் 1955 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்த இந்த செயலிழந்த போலியோ வைரஸ் கொண்ட தடுப்பூசியை அவர் உருவாக்கினார்.
  • இது ஆல்பர்ட் சபின் என்பவரால் வாய்வழி போலியோ தடுப்பூசியாக உருமாற்றப்பட்டு 1961 ஆம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்தது.
  • இந்த ஆண்டு உலக போலியோ தினத்தின் கருத்துரு, "உலக போலியோ தினம் 2022 மற்றும் அதற்கு அப்பால்: தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆரோக்கியமான எதிர்காலம்" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்