TNPSC Thervupettagam

உலக போலியோ தினம் - அக்டோபர் 24

October 26 , 2023 301 days 140 0
  • இத்தினமானது குழந்தைகளைப் பாதுகாப்பதில் போலியோ தடுப்பு மருந்தின் பெரும் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வாய்வழியிலான போலியோ தடுப்பு மருந்தானது போலியோவிலிருந்து பாதுகாப்பதில் மிகவும் பயனுள்ள வழியாக உள்ளது.
  • 1988 ஆம் ஆண்டில், ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவை உலகளாவிய போலியோ ஒழிப்பு முன்னெடுப்பினை (GPEI) நிறுவின.
  • இந்தியாவானது போலியோ இல்லாத 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது மற்றும் இந்தியாவில் போலியோ பாதிப்பானது கடைசியாக 2011 ஆம் ஆண்டில் பதிவானது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு என்பது, "தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான எதிர்காலம்" ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்