TNPSC Thervupettagam

உலக மகிழுந்துப் பயன்பாடு இல்லா தினம் – செப்டம்பர் 22

September 26 , 2022 699 days 274 0
  • மகிழுந்து இல்லாமல் வாழ்வதால் ஏற்படும் பல நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இந்த நன்மைகளுள் மாசுபாட்டைக் குறைத்தல், சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துதல் மற்றும் சமூகத் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
  • 2000 ஆம் ஆண்டில் கார்ப்ஸ்டர்களால் இந்தத் தினமானது தொடங்கப்பட்டது.
  • ஐரோப்பியப் போக்குவரத்து வாரமானது, செப்டம்பர் 16 முதல் 22 வரை ஐரோப்பிய ஒன்றியத்தினால் கொண்டாடப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்