TNPSC Thervupettagam

உலக மகிழுந்து தவிர்ப்பு தினம் - செப்டம்பர் 22

September 24 , 2018 2253 days 531 0
  • ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ம் தேதியை உலகம் முழுவதும் உள்ள நகரங்களில் வாகனப் பயணிகள் தங்கள் வாகனங்களைத் தவிர்த்து பயணம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் மகிழுந்து தவிர்ப்பு தினமாக அந்நகரங்கள் அனுசரிக்கின்றன.
  • இந்நிகழ்வு வாகனத்தை தவிர்ப்பதன் மூலம் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகளான குறைக்கப்பட்ட வாயு மாசுக்கள், பாதுகாப்பான சூழலில் நடத்தல் மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் உள்ளிட்ட நன்மைகளை குடிமகன்களுக்கு கோடிட்டு காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்