TNPSC Thervupettagam

உலக மகிழ்ச்சி அறிக்கை 2019

March 22 , 2019 1946 days 734 0
  • ஐக்கிய நாடுகள் நீடித்த வளர்ச்சித் தீர்வுகள் அமைப்பானது (United Nations Sustainable Development Solutions Network) 2019 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது நலமாக வாழ்வதற்கு உதவக்கூடிய 6 முக்கியக் கூறுகளின் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தியுள்ளது. அவையாவன வருமானம், சுதந்திரம், நம்பிக்கை, ஆரோக்கியமான வாழ்நாள் கால அளவு, சமூக உதவி மற்றும் பெருந்தன்மை என்பதாகும்.
  • இந்த ஆண்டில் இந்தியா 140-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா இந்த அறிக்கையில் 133-வது இடத்தில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்