TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் - ஜூலை 11

July 13 , 2020 1537 days 501 0
  • இது 1989 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டத்தால் நிறுவப் பட்டது.
  • இது ‘ஐந்து பில்லியனின் நாள்’ என்பதின் மூலம் கருத்தாக்கம் செய்யப் பட்டது.
  • உலக மக்கள் தொகையானது 5 பில்லியனைத் தாண்டிய தினமாக தோராயமாக 1987 ஜூலை 11 அன்று கருதப்பட்டு அன்று இது அனுசரிக்கப் பட்டது.
  • வீட்டில் அமைதி: பெண்கள் மற்றும் சிறுமிகளின் உடல்நலம் மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் - கோவிட் 19 தொற்றின் சமயத்திலும்’ என்பதின் மீது 2020 ஆம் ஆண்டு கவனம் செலுத்தும்.
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கணக்கிட்ட சமயத்தில், உலக மக்கள் தொகை 7.8 பில்லியனைத் தாண்டி விட்டதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
  • மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் படி, அடுத்த 3 தசாப்தங்களில் உலகில் மனித மக்கள் தொகை சுமார் 10 பில்லியனை எட்டும்.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்