TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் – ஜூலை 11

July 11 , 2019 1907 days 751 0
  • உலக மக்கள் தொகை தினமானது ஜூலை 11 அன்று கடைபிடிக்கப் படுகின்றது.
  • இது மக்கள் தொகையின் பிரச்சினைகளின் முக்கியத்துவம் மற்றும் அவசர நிலை குறித்து கவனம் செலுத்த முற்படுகின்றது.
  • இது 1989 ஆம் ஆண்டில் ஐ.நா. மேம்பாட்டுத் திட்டத்தின் அப்போதைய ஆளுமைக் குழுவால் நிறுவப்பட்டது.
  • இந்த நாளானது முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று கடைபிடிக்கப்பட்டது.
  • இவ்வருடம் கருத்துருக்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
    • 1994 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் மேம்பாடு மீதான சர்வதேச மாநாட்டின் குறிக்கோள்களில் எட்டப்படாத தீர்மானங்களின் மீது உலகளாவிய கவனம் செலுத்தப்பட வேண்டும் என்ற அழைப்பை விடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்