TNPSC Thervupettagam

உலக மக்கள் தொகை தினம் – ஜூலை 11

July 14 , 2021 1142 days 522 0
  • 2021 ஆம் ஆண்டானது 32வது உலக மக்கள்தொகை தினத்தைக் குறிக்கிறது.
  • இது அதிக மக்கள்தொகையினால் ஏற்படும் சிக்கல்களை குறிப்பிட்டுக்  காட்டுகிறது.
  • மேலும் சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் அதிக மக்கள் தொகையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வேண்டி இந்த தினமானது கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, கருவுறு திறனில் கோவிட்-19 பெருந் தொற்று ஏற்படுத்திய தாக்கம்என்பதாகும்.
  • முதலாவது உலக மக்கள்தொகை தினமானது 1989 ஆம் ஆண்டு ஜூலை 11 அன்று கடைபிடிக்கப் பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் அவையின் மேம்பாட்டுத் திட்ட அமைப்பினுடைய ஆளுகை மன்றத்தினால் நிறுவப்பட்டது.
  • ந்தத் தினமானது உலக மக்கள்தொகை 5 பில்லியனை எட்டிய போது டாக்டர் K.C. ஜக்காரியா அவர்களால் பரிந்துரைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்