TNPSC Thervupettagam

உலக மண் தினம் - டிசம்பர் 05

December 9 , 2020 1360 days 347 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் இயங்கும் உணவு மற்றும் விவசாய அமைப்பால் இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான கருத்துரு 'மண்ணை உயிருடன் வைத்திருத்தல், மண் பல்லுயிரியலைப் பாதுகாத்தல்' என்பதாகும்.
  • இந்த நாளைக் கொண்டாட சர்வதேச மண் அறிவியல் சங்கம் பரிந்துரை செய்தது.
  • தாய்லாந்தின் தலைமையின் கீழ், உலக மண் தினத்தை முறையாக நிறுவுவதற்கு உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆதரவளித்தது.
  • இந்நாள் தாய்லாந்து மன்னரான மறைந்த பூமிபோல் அதுல்யதேஜின் (King Bhumibol Adulyadej) பிறந்த நாளுடன் ஒத்துப் போகின்றது.
  • இது முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்