TNPSC Thervupettagam

உலக மதியிறுக்கப் பாதிப்பு விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 02

April 6 , 2025 13 days 95 0
  • இத்தினமானது மதியிறுக்கப் பாதிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், இந்த நிலையில் உள்ளவர்களின் பல்வேறு உரிமைகளைப் பற்றி விவாதிப்பதையும் ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆட்டிசம் என்பது ஒரு நபரின் சமூக தொடர்பு மற்றும் தொடர்பு கொள்ளும் திறனை பாதிக்கும் ஒரு வளர்ச்சிக் கோளாறு ஆகும்.
  • மனநல மருத்துவரான யூஜென் ப்ளூலர் 1911 ஆம் ஆண்டில் "ஆட்டிசம்" என்ற சொல்லை உருவாக்கினார்.
  • 2025 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, "Advancing Neurodiversity and the UN Sustainable Development Goals (SDGs)" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்