TNPSC Thervupettagam

உலக மனச்சிதைவு தினம் - மே 24

May 29 , 2023 549 days 227 0
  • பிரான்சு நாட்டினைச் சேர்ந்த டாக்டர் பிலிப் பினெலைக் கௌரவிக்கும் வகையில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
  • இவ்வகை மனநோயாளிகளுக்கு மனிதாபிமானப் பராமரிப்பு மற்றும் சிகிச்சை அளிக்க அவர் பாடுபட்டார்.
  • மனநலக் கோளாறு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஸ்கிசோஃப்ரினியா என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்தச் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த நோயானது மனிதர்களின் மன உணர்வை மாற்றி மாயத் தோற்றங்கள், சில விசித்திரமான எண்ணங்கள் மற்றும் வேறு உலகில் இருப்பது போன்ற உணர்வுக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்