TNPSC Thervupettagam

உலக மனச் சிதைவு நோய் தினம் – மே 24

May 27 , 2022 822 days 308 0
  • இந்தக் கோளாறு பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மற்றும் நோயாளிகள் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பது ஆகியவை இத்தினத்தின் நோக்கமாகும்.
  • பிரான்சு நாட்டினைச் சேர்ந்த டாக்டர் பிலிப் பினெல் அவர்களைக் கௌரவிக்கும் வகையில் மே 24 ஆம் தேதியானது உலக மனச்சிதைவு நோய் தினமாக அறிவிக்கப் பட்டது.
  • மனநலம் குன்றியவர்களுக்குச் சிகிச்சை அளித்தல் மற்றும் ஒரு கவனிப்பு நலனை அளிக்கும் குறிப்பிடத்தக்க நபர்களுள் ஒருவராக இவர் போற்றப்பட்டார்.
  • மனச்சிதைவு நோய் (ஸ்கிசோஃப்ரினியா) என்பது சிந்தனை, கருத்து, உணர்ச்சிகள், மொழி, சுய உணர்வு மற்றும் நடத்தை ஆகியவற்றில் ஏற்படும் சிதைவுகளால் குறிப்பிடப் படும் ஒரு தீவிரமான மனநலக் கோளாறு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்