TNPSC Thervupettagam

உலக மனநலிவு (டவுன் சின்ட்ரோம்) நாள் – மார்ச் 21

March 22 , 2021 1257 days 460 0
  • இந்நாள் 2011 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொது சபையினால் அறிவிக்கப்பட்டது.
  • மார்ச் (வருடத்தின் 3வது மாதம்) மாதத்தின் 21 ஆம் நாள் 21வது குரோமோசோமின் மும்மடங்காதலின் தனித்தன்மையின் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுவதற்காக தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • டவுன் சின்ட்ரோம் என்பது 21வது குரோமோசோமின் மூன்றாவது நகலின் அனைத்துப் பகுதிகளும் (அ) ஒரு பகுதி மட்டும் அமைந்திருப்பதால் உருவாகும் ஒரு மரபியல் நோயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்