உலக மனநலிவு நோய் அறிகுறி தினம் – மார்ச் 21
March 24 , 2020
1710 days
424
- குரோமோசோம் 21ன் மிக அதிக பகுதியளவு (அல்லது முழுமையான) நகலைக் கொண்ட நபர்களிடையே மன நலிவு நோய் ஏற்படுகின்றது.
- 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது மார்ச் 21 ஆம் தேதியை உலக மனநலிவு நோய் அறிகுறி தினமாக அறிவித்தது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நாம் முடிவெடுப்போம்” என்பதாகும்.
Post Views:
424