TNPSC Thervupettagam

உலக மனநலிவு நோய் தினம் - மார்ச் 21

March 22 , 2022 889 days 311 0
  • இது 2012 ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அதிகாரப்பூர்வமாக கடைபிடிக்கப்படும் ஒரு உலகளாவிய விழிப்புணர்வுத் தினமாகும்.
  • மனநலிவு நோய் என்பது ஒரு நபரின் மரபணுவில் கூடுதலாக ஒரு குரோமோசோம் இருக்கும் நிலை என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் கூறுகிறது.
  • இந்த ஆண்டு, உலக மனநலிவு நோய் தினத்தின் கருத்துரு, "உள்ளடக்க வழிமுறைகள்" (Inclusion Means) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்