TNPSC Thervupettagam

உலக மனநல தினம் - அக்டோபர் 10

October 14 , 2019 1871 days 530 0
  • உலக மனநல தினம் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
  • மனநலப் பிரச்சினைகள் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆதரிக்க தேவையான முயற்சிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • இது உலக சுகாதார அமைப்பின் ஆதரவுடன், மனநலத்திற்கான உலகக் கூட்டமைப்பு, தற்கொலைத் தடுப்புக்கான சர்வதேசச் சங்கம் மற்றும் உலகளாவிய மன ஆரோக்கியத்திற்கான ஒருங்கிணைந்த அமைப்பு ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
  • 2019க்கான கருப்பொருள்  “தற்கொலை தடுப்பு”.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்