TNPSC Thervupettagam

உலக மனநல தினம் - அக்டோபர் 10

October 17 , 2022 678 days 213 0
  • லான்செட் அமைப்பானது, “மனநலம் குறித்த பல்வேறு தவறான கருத்துக்கள் மற்றும் பாகுபாடுகளை முடிவுக்குக் கொண்டு வருதல்” என்ற தலைப்பில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
  • இத்தினமானது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டில் அனுசரிக்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'அனைவருக்குமான மனநலத்தை உலகளாவிய முன்னுரிமையாக மாற்றுதல்' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்