உலக மனநல தினம் – 10 அக்டோபர்
October 12 , 2021
1051 days
354
- உலகெங்கிலும் மனநலப் பிரச்சினைகள் குறித்த ஒரு விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு, மனநலத்திற்கு ஆதரவாக முயற்சிகளைத் திரட்டுவதே இத்தினத்தின் நோக்கமாகும்.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “சமத்துவமற்ற உலகில் மனநலம்” என்பதாகும்.
- இத்தினமானது முதன்முதலில் 1992 ஆம் ஆண்டு அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.
Post Views:
354