TNPSC Thervupettagam

உலக மனிதநேய தினம் – ஜுன் 21

June 23 , 2021 1163 days 372 0
  • இந்த தினமானது ஆண்டுதோறும் ஜுன் மாதத்தின் நிகழும் நீண்ட பகல் நாளன்று (ஜுன் 21) உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • மனிதநேயத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஒரு வாழ்க்கைத் தத்துவமாகவும் உலகில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு வழிமுறையாகவும் பரப்பச் செய்வதே இந்த தினத்தின் நோக்கமாகும்.
  • இந்த தினமானது 1980 ஆண்டு முதல் சர்வதேச மனிதநேய மற்றும் நெறிமுறை ஒன்றியத்தினால் நடத்தப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்