TNPSC Thervupettagam

உலக மனிதாபிமான தினம் : ஆகஸ்ட் 19

August 20 , 2017 2686 days 1024 0
  • உலக மனிதாபிமான தினம் (World Humanitarian Day - WHD) ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிகப்பட்ட இந்தத் தினமானது , மனிதாபிமான சேவையில் தங்கள் உயிர்களை பணயம் வைத்து சேவைப் புரிபவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் , உலகின் பல்வேறு பகுதிகளில் நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டு போராடும் மக்களுக்கு ஆதரவு திரட்டுவதும் இதன் நோக்கமாகும்.
  • இந்த வருடத்தின் கருப் பொருள் : ஒரு இலக்கு அல்ல (Not A Target)
  • இந்தக் கருப்பொருளின் பொருள் , மோதலில் சிக்கியுள்ள பொதுமக்கள் ஒரு இலக்கு அல்ல என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்