TNPSC Thervupettagam

உலக மனிதாபிமான இயக்கம்

July 23 , 2023 364 days 227 0
  • உலக மனிதாபிமான இயக்கம் (WHD) என்பது 12 நாடுகளில் செயல்பட்டு வரும் ஒரு சர்வதேசத் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஆகும்.
  • இது பிரிட்டிஷ் இந்திய உலக அமைதி ஆர்வலரான அப்துல் பாசித் சையத் என்பவரால் ஐக்கியப் பேரரசில் நிறுவப்பட்டது.
  • இந்த நிறுவனமானது சர்வதேசக் கல்வி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதை ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த நிறுவனத்திற்கு ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூகச் சபையின் (ECOSOC) சிறப்பு ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் என்ற அந்தஸ்து வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்த நிறுவனமானது இந்தியா மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகிய நாடுகளுக்கு இடையே ஆன முக்கிய முன்னெடுப்புகளை ஊக்குவிக்கிறது.
  • ECOSOC சபை உடனான ஆலோசனை வழங்கீட்டு நிறுவனம் என்ற அந்தஸ்து ஆனது, ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிலை அமைப்புகளுடன் ஒரு உள்ளார்ந்தத் தொடர்பினை மேற்கொள்ளச் செய்வதற்கான அதிகாரத்தினை இந்த நிறுவனத்திற்கு அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்