TNPSC Thervupettagam

உலக மன இறுக்க விழிப்புணர்வு தினம் - ஏப்ரல் 02

April 3 , 2022 877 days 328 0
  • இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் ஆண்டுதோறும் அனுசரிக்கப் படுகிறது.
  • உலகம் முழுவதும் உள்ள மன இறுக்கக் குறைபாட்டு நோயால் (Autism) பாதிக்கப்பட்ட நபர்கள் குறித்த விழிப்புணர்வை குடிமக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இத்தினமானது ஐக்கிய நாடுகளின் உலகத் தகவல்தொடர்புத் துறை மற்றும் ஐக்கிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக  விவகாரங்கள் துறை ஆகியவற்றால் நடத்தப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்கும் உள்ளார்ந்த தரமான கல்வி” (Inclusive Quality Education for All) என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்