TNPSC Thervupettagam

உலக மன இறுக்க விழிப்புணர்வு தினம்

April 2 , 2019 2007 days 532 0
  • ஏப்ரல் – 02 ஆம் தேதியானது உலக மன இறுக்க தினமாக சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • உலக மன இறுக்க தினம் மட்டுமே ஐ.நா.வின் ஏழு அதிகாரப் பூர்வ உடல்நலம் சார்ந்த தினங்களில் ஒன்றாகும்.
  • இந்தத் தினமானது உலகம் முழுவதும் மன இறக்க கோளாறுடன் வாழும் மக்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்