TNPSC Thervupettagam

உலக மன நல தினம் – அக்டோபர் 10

October 13 , 2020 1418 days 468 0
  • இது உலகம் முழுவதும் மனநலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் மன நலத்திற்கு ஆதரவான முயற்சிகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தத் தினமானது மனநலப் பிரச்சினைகள் குறித்துப் பணியாற்றி வரும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் அவர்களது பணியைக் குறித்துப் பேசுவதற்கும் உலகம் முழுவதும் வாழும் மக்கள் ஒரு  ஆரோக்கியமான மன நலத்தைப் பெறுவதற்கு இன்னும் என்னனென்ன மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்துப் பேசுவதற்கும் வேண்டிய வாய்ப்புகளை வழங்குகின்றது.
  • இத்தினமானது முதல்முறையாக உலக மன நலக் கூட்டமைப்பின் முன்முயற்சியினால் 1992 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “அனைவருக்குமான மன நலம்மற்றும் மனநலத்தில் ஒரு அதிகரிக்கப்பட்ட முதலீடு என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்