உலக மயக்கவியல் தினமானது 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் அன்று ஈத்தர் மயக்கவியலின் முதல் செயல்விளக்க வெற்றியின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது.
மயக்கவியலானது அமெரிக்க பல் மருத்துவரான சர் வில்லியம் மோர்டன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
உலக மயக்கவியல் சமுதாயத்தின் சம்மேளனமானது, 150 நாடுகளில் உள்ள 134க்கும் மேற்பட்ட சமூகங்களிலிருந்து மயக்கவியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலக மயக்கவியல் தினத்தை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுகிறது.