TNPSC Thervupettagam

உலக மயக்க மருந்து தினம் – அக்டோபர் 16

October 20 , 2023 404 days 177 0
  • மருத்துவச் சிகிச்சையில் மயக்க மருந்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • மயக்க மருந்து ஆனது முதன்முதலில் 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதியன்று பயன்படுத்தப்பட்டது.
  • அமெரிக்காவின் பாஸ்டனில் வில்லியம் தாமஸ் கிரீன் மார்டன் என்பவரால் ஈதர் மயக்க மருந்தின் முதல் செயல்விளக்கம் ஆனது வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.
  • மயக்க மருந்து கண்டுபிடிப்பு ஆனது, நோயாளிகள் எந்த வலியும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உதவுகிறது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, ‘மயக்க மருந்து மற்றும் புற்றுநோய் பராமரிப்பு’ என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்