TNPSC Thervupettagam

உலக மயக்க மருந்து தினம் – 16 அக்டோபர்

October 19 , 2021 1044 days 415 0
  • இத்தினமானது தேசிய மயக்க மருந்து தினம் அல்லது ஈதர் தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
  • 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று முதல்முறையாக ஈதர் மயக்க மருந்தின் செயல் விளக்கம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதை நினைவு கூறும் விதமாக இத்தினமானது அனுசரிக்கப் படுகிறது.
  • மயக்க மருந்தானது சர் வில்லியம் மோர்டன் என்ற அமெரிக்கப் பல்மருத்துவரால் அறிமுகப்படுத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்