TNPSC Thervupettagam

உலக மருந்தாளுநர்கள் தினம் - செப்டம்பர் 25

September 29 , 2022 696 days 228 0
  • கருணை மற்றும் புரிதலுடன் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து மருத்துவ நிபுணர்களையும் கௌரவிப்பதை இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச மருந்துக் கூட்டமைப்புச் சபையானது, 2009 ஆம் ஆண்டில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற உலக மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் மாநாட்டில் உலக மருந்தாளுநர் தினத்தை முதன்முதலில் அறிவித்தது.
  • 1912 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான் சர்வதேச மருந்துக் கூட்டமைப்புச் சபையானது நிறுவப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்