இந்த நாள் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற 2009 ஆம் ஆண்டு சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது.
இந்தச் சிறப்பு நாள் ஆனது மருத்துவப் பாதுகாப்புத் துறையில் மருந்தாளுநர்கள் மற்றும் மருந்தியல் வல்லுநர்களின் பெரும் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்டுக் காட்டச் செய்வதற்காக நிறுவப்பட்டது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "சுகாதார அமைப்பினை வலுப்படுத்தும் மருந்தகங்கள்" என்பதாகும்.