TNPSC Thervupettagam

உலக மருந்தாளுனர் தினம் - செப்டம்பர் 25

September 30 , 2024 19 hrs 0 min 24 0
  • உலக சுகாதாரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் முக்கியப் பங்களிப்புகளுக்காக மருந்தாளுனர்களை கௌரவிப்பதும், அங்கீகரிப்பதும் இதன் நோக்கமாகும்.
  • உலகெங்கிலும் உள்ள மருந்தாளுனர்கள் வகிக்கும் முக்கியப் பாத்திரங்களைப் பற்றியப் பொது விழிப்புணர்வை ஊக்குவிக்கும் மற்றும் மேம்படுத்தும் முயற்சிகளை இந்த நாள் ஊக்குவிக்கிறது மற்றும் ஆதரிக்கிறது.
  • 1912 ஆம் ஆண்டில் இந்த நாளில் தான், சர்வதேச மருந்துக் கூட்டமைப்பு (FIP) நிறுவப் பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Pharmacists: Meeting global health needs" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்