TNPSC Thervupettagam

உலக மருந்தாளுனர் தினம் - செப்டம்பர் 25

September 29 , 2018 2190 days 915 0
  • உலக மருந்தாளுனர் தினமானது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 25-ம் தேதி மருந்தாளுனர்களின் தொழிலை ஊக்குவிப்பதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் கடைபிடிக்கப்படுகிறது.
  • 2018 உலக மருந்தாளுனர் தினத்தின் கருத்துருவானது ‘மருந்தாளுனர்கள் : உங்கள் மருந்துகளின் நிபுணர்கள்’ (Pharmacists: your medicines experts) என்பதாகும்.
  • உலக மருந்தாளுனர் தினமானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள சர்வதேச மருந்தக கூட்டமைப்பு மன்றம் மூலமாக அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்