TNPSC Thervupettagam

உலக மருந்து தயாரிப்பாளர் தினம் - செப்டம்பர் 25

September 28 , 2020 1433 days 419 0
  • ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மருந்து தயாரிப்போரின் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் கொண்டாடப் படுகிறது.
  • இந்த நாள் 2009 ஆம் ஆண்டில் துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக மருந்தியல் மற்றும் மருந்து அறிவியல் மாநாட்டில் சர்வதேச மருந்து கூட்டமைப்புக் குழுவால் உருவாக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான உலக மருந்து தயாரிப்பாளர் தினத்தின் கருப்பொருள் உலக ஆரோக்கியத்தை உருமாற்றுதல்என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்