TNPSC Thervupettagam

உலக மறுசுழற்சி தினம் - மார்ச் 18

March 25 , 2024 117 days 117 0
  • அத்தியாவசிய வளங்களின் நிலையைப் பற்றி மக்களுக்குக் கற்பிப்பதன் மூலம் மறுசுழற்சி மற்றும் வளங்காப்பினை ஊக்குவிப்பதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • உலக மறுசுழற்சி அறக்கட்டளையானது, உலகளாவிய மறுசுழற்சி மற்றும் வளங் காப்பினை மேம்படுத்துவதற்காக 2018 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "வாக்குறுதிகளைக் கடைப்பிடித்தல்: நிலைத் தன்மைக்கான உறுதிப்பாடு" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்