TNPSC Thervupettagam

உலக மறுசுழற்சி தினம் – மார்ச் 18

March 20 , 2022 891 days 340 0
  • நமது கோளின் எதிர்காலத்தினைப் பாதுகாக்கச் செய்வதில் மறுசுழற்சியின் மீதான முக்கியத்துவத்தை அடையாளம் கண்டு அதனைக் கொண்டாடுவதற்காக வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கவனம் “Recycling Fraternity” என்பதன் மீதானதாக இருக்கும்.  

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்