உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
April 25 , 2019
2042 days
481
- உலக மலேரியா தினமானது ஆண்டுதோறும் ஏப்ரல் 25 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
- இந்தத் தினமானது மலேரியாவை கட்டுப்படுத்தும் உலகளாவிய முயற்சிகளை அங்கீகரிக்கின்றது.
- உலக மலேரியா தினமானது 2017 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் உயர்மட்ட அமைப்பான உலக சுகாதார கூடுகையின் 60-வது அமர்வில் தொடங்கப்பட்டது.
- உலக மலேரியா தினம் தொடங்கப்படுவதற்கு முன்னதாக ஏப்ரல் 25 அன்று ஆப்ரிக்க மலேரியா தினம் அனுசரிக்கப்பட்டு வந்தது.
- 2019 ஆம் ஆண்டின் உலக மலேரியா தினத்தின் கருத்துருவானது, “மலேரியா இல்லாமை என்னிடமிருந்துத் தொடங்கிறது” என்பதாகும்.
Post Views:
481