TNPSC Thervupettagam

உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25

April 26 , 2023 485 days 230 0
  • இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதையும், நோய்ப் பாதிப்பினை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக என்று உலக நாடுகள் மேற்கொள்ளும் பல்வேறு முன்னெடுப்புகளை முன்னிலைப் படுத்துவதற்காக வேண்டி உலகளாவிய மலேரியா சமூகங்களை ஒன்றிணைப்பதையும் இத்தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2007 ஆம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பின் 60வது அமர்வில் இந்தத் தினமானது நிறுவப் பட்டது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு – “சுழிய அளவு மலேரியா பாதிப்பு சூழலை வழங்குவதற்கான நேரம்: முதலீடு, புத்தாக்கம், செயலாக்கம்” என்பதாகும்.
  • மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒருவகை நோயாகும்.
  • இது தொற்று ஏற்பட்ட பெண் அனோபிலிஸ் கொசுக்கள் கடிப்பதன் மூலம் மக்கள் மத்தியில் பரவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்