உலக மலேரியா தினம் – ஏப்ரல் 25
April 28 , 2020
1676 days
468
- இது உலக சுகாதார அமைப்பினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
- இந்த ஆண்டின் கருத்துரு, “என்னிலிருந்து சுழிய மலேரியா தொடங்குகின்றது” ஆகும்.
- இது உலக சுகாதார சபையின் 60வது அமர்வின் போது 2007 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 அன்று ஏற்றுக் கொள்ளப் பட்டது.
- மனிதர்களின் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பிற்கு ஒரு முக்கியக் காரணம் மலேரியா ஆகும்.
- இதன் மிகப் பெரும்பான்மையான பாதிப்புகள் (80%) மற்றும் இறப்புகள் (90%) சஹாரா ஆப்பிரிக்கப் பகுதிகளில் காணப்படுகின்றன.
- 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற கிழக்கு ஆசிய மாநாட்டில், இந்தியா 2030 ஆம் ஆண்டிற்குள் மலரியாவை ஒழிக்க உறுதிமொழி எடுத்தது.
- இந்தியா மலேரியா ஒழிப்பிற்காக 5 ஆண்டு கால தேசிய உத்திகள் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
Post Views:
468