TNPSC Thervupettagam

உலக மழைக்காடுகள் தினம் 2024 - ஜூன் 22

June 27 , 2024 4 days 94 0
  • 2017 ஆம் ஆண்டில் மழைக்காடுகள் கூட்டாண்மை மூலம் இந்தத் தினத்தினை அனுசரிப்பதற்கான முன்னெடுப்பு தொடங்கப்பட்டது.
  • பருவநிலை நிலைத்தன்மை, பல்லுயிர்ப் பாதுகாப்பு, கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் நிலையான வாழ்வாதாரத்திற்காக வளமான, நீடித்த நிலையான மழைக்காடுகளைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை இது கொண்டாடுகிறது.
  • இந்த இன்றியமையாத சூழல்களைப் பாதுகாத்து மீட்டெடுப்பதற்கான முயற்சிகளை ஊக்குவிக்கும் உலகளாவிய தளமாக இது செயல்படுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'Empowering the World in Défense of Our Rainforests' என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்