TNPSC Thervupettagam

உலக மாணவர்களுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப்

November 19 , 2018 2071 days 558 0
  • ஸ்பெயினில் நடைபெற்ற உலக மாணவர்களுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டியில் 12 வயதிற்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் டி குகேஷ்ஷும் பெண்கள் பிரிவில் பி சவிதா ஸ்ரீயும் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் ஆவர்.
  • ஏற்கெனவே சவிதா ஸ்ரீ பேங்க்காக்கில் நடைபெற்ற ஆசிய இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் தங்கப் பதக்கம் ஆகியவற்றை வென்றுள்ளார்.
  • குகேஷ்ஷிற்கு இது முதலாவது உலகப் பட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்