TNPSC Thervupettagam

உலக மாணவர்கள் தினம் - அக்டோபர் 15

October 17 , 2018 2173 days 3108 0
  • இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15ம் தேதி உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • அக்டோபர் 15-ம் நாள் உலக மாணவர்கள் தினமாக 2015 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளால் (UN – United Nations) அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்