TNPSC Thervupettagam

உலக மாணவர்கள் தினம் – அக்டோபர் 15

October 17 , 2020 1414 days 523 0
  • உலக மாணவர்கள் தினமானது ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவரான ஏபிஜெ அப்துல் கலாமின் பிறந்த தினமான அக்டோபர் 15 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • 2010 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர்கள் தினமாக அறிவித்தது.
  • இவர் இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவராகப் பணியாற்றினார் (2002  - 2007).
  • அரசியல் தலைவராக இருந்த போதும் இவர் ஒரு விஞ்ஞானி மற்றும் ஆசிரியர் ஆவார்.
  • இவர் 1998 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுதச் சோதனைபொக்ரான்-II” என்ற சோதனையில் ஒரு முக்கியப் பங்காற்றினார். அதனால் இவர் இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்