TNPSC Thervupettagam

உலக மாணவர் தினம் - அக்டோபர் 15

October 20 , 2022 675 days 269 0
  • இந்தத் தினமானது முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை நினைவு கூருகிறது.
  • பல மாணவர்களுக்குச் சாதிக்கவும், குறிப்பிடத்தக்க ஒரு இலக்கை அடையவும் அவர் உத்வேகமாகத் திகழ்ந்தார்.
  • இந்தியக் குடியரசுத் தலைவராக அவரது பதவிக் காலம் முடிந்ததும், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம் - ஷில்லாங், இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்-இந்தூர் மற்றும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனம்- அகமதாபாத் ஆகியவற்றில் அவர் வருகைப் பேராசிரியராக திகழ்ந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்