TNPSC Thervupettagam

உலக மாதவிடாய் சுகாதார தினம் – மே 28

May 29 , 2021 1188 days 469 0
  • மாதவிடாய் தொடர்பான சமூக களங்கங்களை மாற்றுவதே இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்.
  • பெரும்பாலான பெண்களின் சராசரி மாதவிடாய் சுழற்சிக் காலம்  28 நாட்கள் என்பதாலும் அவர்களின் மாதவிடாய் காலம் 5 நாட்கள் என்பதாலும் மே 28 ஆம் தேதியானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • எனவே மே மாதம் 28 ஆம் தேதியானது (28/5) உலக மாதவிடாய் சுகாதார தினமாக கடைபிடிக்கப் படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றிற்கான நடவடிக்கை மற்றும் முதலீடு” (Action and Investment in Menstrual Hygiene and Health” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்