உலக மாதவிடாய் சுகாதார தினம் 2023 - மே 28
May 30 , 2023
548 days
202
- இந்த நாள் சிறந்த மாதவிடாய் மீதான சுகாதார நிர்வாகத்தின் ஒரு முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.
- இது 2013 ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள வாஷ் யுனைடெட் என்ற ஒரு அரசு சாரா தொண்டு நிறுவனத்தால் தொடங்கப்பட்டது.
- இது 2014 ஆம் ஆண்டு மே மாதம் 28 தேதி அன்று முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.
- இந்த வருடத்திற்கான இதன் கருப்பொருளானது 2030 ஆம் ஆண்டிற்குள் மாதவிடாய் வாழ்வை இயல்பான ஒன்றாக மாற்றுவது என்பதாகும்.
Post Views:
202