அடிப்படைப் போக்குவரத்து, பயணம் மற்றும் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதற்காக மிதிவண்டி ஓட்டுதல் கலாச்சாரத்தை வளர்ப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நாள் "மிதி வண்டியின் தனித்துவம், நீண்ட ஆயுள் மற்றும் பல்துறைப் பயன்பாடு" ஆகியவற்றை எடுத்துரைக்கிறது.
முதல் மிதிவண்டி தினமானது 2018 ஆம் ஆண்டில் ஜூன் 03 ஆம் தேதியன்று அனுசரிக்கப் பட்டது.